Chennai பெருங்களத்தூர் அருகே கோர விபத்து.. 5 பொறியாளர்கள் பலி | Oneindia Tamil

2021-09-05 23

சென்னை பெருங்களத்தூர் அருகே கோர விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். அதிவேகமாக காரை ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5 passedaway in car- lorry cr@sh accident near Perungalathur Chennai. All were Engineers.

#Perungalathur
#Chennai
#Engineers